Showing posts with label Poems. Show all posts
Showing posts with label Poems. Show all posts

Saturday, 1 March 2008

அம்மா

Mothers Day Special


தெய்வமே

எந்த கவிஞனையும் வென்று விடுவேன் என்ற ஆணவம் எனக்கு..

அம்மா என்ற மூன்று எழுத்தில், நீ எழுதிய கவிதையை காணும் வரை


I love you mum......

and for all the mums in the world....

Happy Mothers Day

Found these2 great proverbs....

"A man loves his sweetheart the most, his wife the best, but his mother the longest"

Irish Proverb


"God could not be everywhere and therefore he made mothers"

Jewish Proverb

Read More...

Monday, 25 February 2008

சேலை கட்டும் பெண்ணே...




நீ சேலை கட்டும் அழகை பார்த்து - வெட்கத்தாள்

சேலையும் தான் நழுவுகிறது - ஆனால்


விலகிய என்னை மட்டும் குற்றம் சொல்கிறாயே


இப்போது நழுவி என்ன பயன் - நான்


அப்போதே உன் சேலை மடிப்பில் மனதை துளைத்து விட்டேன்


Read More...

Saturday, 23 February 2008

அவள்


வார்த்தைகள் நிறைந்த உன் உதடுகள்

மெளனமாக இருக்கும் போது..............

உன் கண்கள் மட்டும் ஏன்னடி

என்னை கவிதை சொல்லி கவர்கிறது.............

பச்சை கொடி பார்த்து உன் அருகில் வந்தாள்

பத்தியம் சொல்லி விலகுகிராயெ

Read More...

Sunday, 10 February 2008

முதல் முத்தம்


உள்ளம் பட பட என்று திண்டாட
கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா

அவன் விரல்கள் கூந்தலில் தொலைய
வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள

அவர்களது இதயங்கள் உறவாட
உதடுகள் மெய்மறந்து உரச

காதள் . . . .
உள்ளங்கலை பறிமாரிக்கொண்டது

Read More...

Saturday, 23 June 2007

A Blue Rose


Our lives are not as simple
As they used to be


No matter where we both are
What we both do
We are always with each other
All day along
In our thoughts
With our
Sniggerings & silly talks
Warm hugs & caring kisses
Friendly fights &
childish arguments
We are always
On our minds
In our hearts
With our own special place
Sharing our dreams
Which will come true oneday
Times we spend together
Although not as frequent
As we would like
Changed us from
I, mine, me to
We ours , us

Read More...

Sunday, 17 June 2007

காதல் கல்லறை


உன்
பாசத்தாள்
நீ சிரித்து சிரித்து

என் இதயத்தில்
செதுக்கிய காதல்

என்
கண்ணீராள் கரையும்
என்று நினைத்தாயா

இல்லை

ஓடும் நாட்களில் தேயும்
என்று நினைத்தாயா

இல்லையம்மா இல்லையம்மா

அது என் கல்லரறைக்காக செதுக்கப்பட்டது

Read More...

Thursday, 31 May 2007

மனம் ஒரு குரங்கு

அந்நிய பெண்ணே...
மனம் ஒரு குரங்கு
என்று சொல்வார்களே
அனால்
என் மனம் மட்டும்
உன்னை விட்டு தாவாமல்
தவிக்கிறதே

எதனால்

Read More...

Thursday, 24 May 2007

காத்திருக்கும் கிறுக்கன்

From Be Frank & Ho...
என்
உதடுகள் உழற
கண்ணம் தலையணை நனைக்க
மனம் உடைந்து

காத்திருந்தேன் அவளுக்காக.....
அது காதலா
இல்லை ம்டமையா
தெரியவில்லை

Read More...

Saturday, 19 May 2007

ஓரு மனதின் சுயசரிதை











என்
உள்ளம் அழுகிறது
உதடுகள் சிரிகிறது
யாருக்காக இந்த வேடம்
புரியவில்லை

Read More...